அன்பான என் தோழீ
ஆண்டவன்தான் கொடுத்தான் வாழீ
இன்முகம் காட்டினாய் கவியில்
ஈடில்லை நட்பின் உறவில்
உள்ளத்தில் குன்றாய் நின்றாய்
ஊருக்கு சொல்வேன் நன்றாய்
எதுவரை நட்பின் பாலம்
ஏதுமில்லை வானத்தில் எல்லை
ஐயமோ சிலநேரம் தொல்லை
ஒற்றுமைதான் எந்நாளும் திண்மை
ஓயாமல் செய்வோம் நன்மை
ஔவையாய் உயர்வாய் கவியில்
ஃபோல் தெரிவாய் தனியாய்.
ஃஃஃ
இலக்கியா சொன்னது,
நவம்பர் 14, 2006 இல் 1:45 மு.பகல்
அருமையான கவிதைகள்,
தொடர்ந்து எழுதுங்கள், பாராட்டுக்கள்.
அன்புடன் இலக்கியா
cheena சொன்னது,
செப்டம்பர் 23, 2007 இல் 11:23 மு.பகல்
கவிதையின் மூலம் தொடங்கிய நட்புத்தோழியைப் பற்றிய அ, ஆ …. கவிதை இதயத்திலிருந்து எழுதப் பட்டிருக்கிறது
iniyavan சொன்னது,
ஆகஸ்ட் 27, 2008 இல் 6:54 பிற்பகல்
uhhyyyyb
iniyavan சொன்னது,
ஆகஸ்ட் 27, 2008 இல் 6:54 பிற்பகல்
i like it