பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி – நீ
எங்கிருந்து வந்தாயோ
நல் மழை நாளில்
வானிருந்து வீழ்ந்தாயோ
வீழ்ந்ததாலே சிவந்து – ரோஜா
இதழ்போல் ஆனாயோ
சிறார் எங்களோடு மகிழ்ந்து
விளையாடிச் செல்வாயோ.
-o0o-
நட்புடன்,
இவன்: மா. கலை அரசன்.
செப்டம்பர் 26, 2006 இல் 10:14 பிற்பகல் (சிறுவர் பாடல்)
பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி – நீ
எங்கிருந்து வந்தாயோ
நல் மழை நாளில்
வானிருந்து வீழ்ந்தாயோ
வீழ்ந்ததாலே சிவந்து – ரோஜா
இதழ்போல் ஆனாயோ
சிறார் எங்களோடு மகிழ்ந்து
விளையாடிச் செல்வாயோ.
-o0o-
நட்புடன்,
இவன்: மா. கலை அரசன்.
| Sathya மேல் இறைவனின் மறதி. | |
| anand மேல் பேய் நடமாட்டம். | |
| R.Chandrqsekaran மேல் கீதா நீ எனக்கு வேண்டும். | |
| Ayyappan மேல் தவழ்ந்த நினைவுகள். | |
| swety மேல் நட்பு (ஹைகூ). | |
| karthi மேல் கந்து வட்டி. | |
| Rakesh மேல் ஹைகூ – ஆறு | |
| கலைமகன் பைரூஸ் மேல் என்னைப் பற்றி: | |
| கலைமகன் பைரூஸ் மேல் என்னைப் பற்றி: | |
| miraclina மேல் அழகிய(அதிசய) இரட்டை கத்தி… |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. · Theme: Thirteen by Beccary