சுதந்திர தினம்.

பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கின்றது
எனினும் பயமாகவே இருக்கின்றது
சுதந்திர தினம்.

* * *