எல்லைகளற்று பறந்து சிரிக்கின்றது
அஃறிணைக்கும் சுதந்திர தாகமோ?!….
வெடித்துச்சிதறும் இலவம்பஞ்சு.
ஃ
சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றேன்
இதுவரை ஒட்டிக்கொண்டிருந்த பயச்சட்டை
சவக்குழிக்குள்.
ஃ
செப்டம்பர் 2, 2007 இல் 12:46 பிற்பகல் (ஹைகூ)
எல்லைகளற்று பறந்து சிரிக்கின்றது
அஃறிணைக்கும் சுதந்திர தாகமோ?!….
வெடித்துச்சிதறும் இலவம்பஞ்சு.
ஃ
சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றேன்
இதுவரை ஒட்டிக்கொண்டிருந்த பயச்சட்டை
சவக்குழிக்குள்.
ஃ
| anand மேல் பேய் நடமாட்டம். | |
| R.Chandrqsekaran மேல் கீதா நீ எனக்கு வேண்டும். | |
| Ayyappan மேல் தவழ்ந்த நினைவுகள். | |
| swety மேல் நட்பு (ஹைகூ). | |
| karthi மேல் கந்து வட்டி. | |
| Rakesh மேல் ஹைகூ – ஆறு | |
| கலைமகன் பைரூஸ் மேல் என்னைப் பற்றி: | |
| கலைமகன் பைரூஸ் மேல் என்னைப் பற்றி: | |
| miraclina மேல் அழகிய(அதிசய) இரட்டை கத்தி… | |
| senthil மேல் கண்கள் – ஹைகூ |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. · Theme: Thirteen by Beccary