இழிவாகத்தான் உதாரணப்படுத்தி பேசுகின்றோம்,
நிறைவாகத்தான் கடமையைச் செய்கின்றது;
துடைப்பம்.
ஃ
யாருக்கும் அதை பிடிக்கவில்லை,
கேளாமலேயே வந்து ஒட்டிக்கொள்கின்றது;
சட்டையில் படரும் தூசிகள்.
ஃ
சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது
துடைப்பங்கள் ஏதுமுண்டா துடைத்தெரிய?
மன அழுக்குகள்.
ஃஃஃ