பாப்பா! பாப்பா! பாரம்மா!…

பாப்பா! பாப்பா! பாரம் மா!
பச்சைப் பசுங்கொடி பாரம்மா.

ஆடும் மயிலை பாரம்மா – நீ
அழகு தமிழில் பாடம்மா.

கூவும் குயிலை பாரம்மா – தினம்
பூப்போல் நீயும் சிரித்திடம்மா.

அழகு அன்னம் பாரம்மா – நீ
அன்பாய் என்றும் பழகிடம்மா.

பச்சை பசுங்கிளி பாரம்மா – அது
பிள்ளை மொழி பேசுதம்மா.

தாவும் கௌரிமான் பாரம்மா – நீ
தன் மானம் காத்திடம்மா.
*********
எழுதிய நாள்: 23.08.1988
*********
By மா.கலை அரசன்.

1 பின்னூட்டம்

  1. ஜனவரி 9, 2013 இல் 3:56 பிப

    […] தாவும் கௌரிமான் பாரம்மா – நீ தன் மானம் காத்திடம்மா. – ========================== >மா.கலை அரசன். நன்றி: https://kalaiarasan.wordpress.com/2006/09/08/38/ […]


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: