ஹைகூ – தோல்வி கூட சுகம்தான்!…


தோல்வி கூட சுகம்தான்!…
எதிரில் நின்று ஜெயிப்பது
நீயானால்!…இனிப்பானவன் – இருந்தும்
முள்ளால் தைக்கின்றான்
பலாப்பழம்.பறப்பது கூட சிறைதான்
கட்டுக்கள் அகலும் வரை
பட்டம்.

ஃஃஃ
By மா.கலை அரசன்.