ஹைகூ – தென்றல்

தொட்டுப்பேச தடைவிதித்து விட்டாள் காதலி
எப்படி அனுமதித்தாள்?! – தழுவிச்செல்கின்றது
தென்றல்.