ஹைகூ – லஞ்சம்.

அரசு மருத்துவமனை வார்டுபாய்கூட வரவேற்றார்
அவர் சட்டைப்பையில் எட்டிப்பார்த்தது
என் ஐம்பது ரூபாய்.