சிகரெட் – ஹைகூ.

புகைக்கும் போது கரைவான்
புகைத்த பின்னே கரைப்பான்
சிகரெட்.

தூறல் – (ஹைகூ)

தண்ணீரில் சலங்கை ஒலி
யாரது கடந்து செல்வது?!…
தூறல்.