நேரு மாமா – சிறுவர் பாடல்

நேரு மாமா எனை கண்டார்
நெருங்கி வந்தை முத்தம் தந்தார்
நேர்மையாக எல்லோரிடமும் பழகு என்றார்
நல்லதையே எப்போதும் நினை என்றார்
நாட்டின் நிலை என்னிடம் கேட்டறிந்தார்
பாட்டுப் பாட எனை விளைந்தார்
பரிவோடு பின் நாளை வருவேனென்றார்
கரும்பாய் மனதில் நிலைத்திட்டார்
கனாவிலிருந்தே நொடியில் கலைந்து சென்றார்.
ஃஃஃ

Share Auto – ஷேர் ஆட்டோ(ஹைகூ)

காசு கொடுத்து பயணம்
எமன் தேசத்திற்கு?!…
ஷேர் ஆட்டோ.ஏசி என்ன செய்யும்?!…
மனதிற்குள் அல்லவா,
புழுக்கம்.

ஃஃஃ

Mushroom – காளான்கள்(ஹைகூ).

காளான்

மழைநேரத்தில் இயற்கைவிரித்த வெண்குடைகள்…
வாமணன் விட்டுச் சென்றவையோ?!…
காளான்கள்.