Baby – குழந்தை(ஹைகூ)

ஐஸ்வர்யா

நடமாடும் உயிர் ஓவியங்கள்
பூலோகத்தின் சொர்க்கங்கள்
குழந்தைகள்.



உலகின் ஒப்புமையில்லா இன்னிசை
பிறந்த குழந்தையின்
முதல் அழுகை.

ஃஃஃ

Advertisements

Crane – Whale***கொக்கு – திமிங்கலம் (ஹைகூ)

கொக்கு
ஒற்றைக் காலில் தவமிருப்பான்
வரமாய் மீன் கிடைக்கும்வரை
கொக்கு.

திமிங்கலம்

கடலில் நீந்திக் களிக்கின்றது
இறைவன் படைத்த நீரிமூழ்கி
திமிங்கலம்.

ஃஃஃ