Smoking – புகைத்தல்

புகைப்பது இதயத்திற்கு கேடானதென்றார்
அவர் சட்டையில் எட்டிப்பார்த்தது
வில்ஸ் பில்ட்டர்.

Advertisements

Paper Piece – துண்டுக் காகிதம்

காற்றில் பறந்து சிரிக்கின்றது
எந்தக் கிளையில் அமரும்?
துண்டுக் காகிதம்.

ஈசல்

உற்சாகமாய் பறக்கின்றது
அறியுமா அடுத்தநொடி மரணம்?
ஈசல்.
ஃஃஃ