எம் மருமானே…(அ, ஆ…கவிதை – 17)

அரவிந்தனே எம் மருமானே
ஆண்டு ஒன்றை கடக்கின்றாய்
இன்முகமாய் முகம்பார்த்து சிரிக்கின்றாய்
ஈசிதனாய் வளர்வாய் நீ…
உகசூரியர் மெச்சிட மிளிர்வாய் நீ
ஊற்றங்கோலாவாய் பலருக்கு நீ
எஞ்ஞான்றும் நல்லன புரிவாய் நீ
ஏனாதியாய் அறிவிற்சிறப்பாய் நீ
ஐமுகனின் பாதம் தொழுவாய் நீ
ஒட்டலர் சூது வெல்வாய் நீ
ஓங்காரம் தினம் ஓதிடல்வேண்டும் நீ
ஔதாரியம் மிகுந்து சிறப்பாய் நீ.

* * *

Advertisements

1 பின்னூட்டம்

  1. cheena said,

    செப்ரெம்பர் 23, 2007 இல் 11:51 முப

    முதலாம் பிறந்த நாளிலே ம‌ருமகனுக்கு வாழ்த்து கூறும் மாமனின் கவிதை
    சிறந்த வாழ்த்துக் கவிதை.

    உகசூரியர், ஔதாரியம் : பொருள் தெரிய வில்லை

    ஐமுகனின் : அய்ங்கரனா


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: