எந்நாளும் காதல் தினம்.

தென்றலின் நேசம்
பூவிடத்தில்
வான்நிலவின் நேசம்
இரவிடத்தில்
வானவில்லின் நேசம்
மழையிடத்தில்
என்நேசமோ உயிரே
உன்னிடத்தில்.

நிரம்பிய குளம் ஒருநாள்
வற்றிப்போகலாம்
நியமனங்கள் ஒருநாள்
மாற்றப்படலாம்
காதலுக்கான நியமனநாளும்
மாறிப்போகலாம்
தமிழ் வருடப்பிறப்பு
நாள் போல.

காதலுணர்வு நியமனமற்ற
இதயத்தின் கீதம்
காதல் இயற்கையானது
பகலும் இரவும்போல;
மனதில் கவலைமறந்து
நாளும் கழிப்போம்
மலரும் நாளனைத்தும்
காதலுக்கான நாளென்று.

ஃஃஃ

6 பின்னூட்டங்கள்

 1. R.REGHU said,

  பிப்ரவரி 20, 2008 இல் 12:33 பிப

  Best kavithai

 2. R.REGHU-BANGALORE. said,

  பிப்ரவரி 20, 2008 இல் 12:35 பிப

  Very very butiful.

 3. sweety said,

  மார்ச் 8, 2008 இல் 1:37 பிப

  Thanks for a fantastic poem for valentines day

 4. sweety said,

  மார்ச் 8, 2008 இல் 1:38 பிப

  thanks for a poem for valentines day

 5. suresh marthandam said,

  மார்ச் 8, 2008 இல் 9:25 பிப

  nengal oru karpaha verutcham thonda thonda kavithai surakum

 6. a.fazith said,

  ஏப்ரல் 8, 2013 இல் 8:12 பிப

  wooow super kavithai I like you


suresh marthandam க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: