மனம்

மனது

புயல் இல்லாத போதும்
திசையறியாது பறந்து கொண்டிருக்கின்றது…
கட்டுக்கடங்கா மனது.

கரைசேர்ந்திருக்குமோ கட்டுமரம்?
துடுப்பெய்த துணிந்திருந்தால்!…
துவண்ட மனம்.

காற்றிலலைந்து சலசலத்தது;
காய்ந்த பனையோலையாய்…
பயந்த மனது.

நினைத்ததெல்லாம் இனித்தது
வானவில்லாய் மறைந்தது
கற்பனை மனது.

மழையில் குடைபிடித்தது
நீரின் போக்கில் துடுப்பிட்டது
பண்பட்ட மனது.
<<>>

2 பின்னூட்டங்கள்

 1. D.M.I.RAJ said,

  ஒக்ரோபர் 19, 2010 இல் 1:26 முப

  super kavithai

 2. aravind said,

  நவம்பர் 16, 2010 இல் 1:57 பிப

  வரிவரியாய் படித்தது
  வாழ்த்துகளைப் பொழிந்தது
  ரசிக்கும் மனது


D.M.I.RAJ க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: