என்னைப் பற்றி:

மா. கலை அரசன்
பெயர் :-   மா. கலை அரசன்.
பிறந்தது :-  சிவஞானபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
வளர்ந்தது:- ஆவரைகுளம், திருநெல்வேலி மாவட்டம்.

சிறுவயது பொழுது கழிந்தது:- மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த என் காணியாறு விளை.

அதிகம் ரசித்த இடம்:- கன்னியாகுமரி.

தற்போதய முகவரி :- காவிரிக்கரை.

மின்னஞ்சல் முகவரி: kalaimarthandam@yahoo.co.in

[Valid RSS]

22 பின்னூட்டங்கள்

 1. rethinavelu said,

  ஒக்ரோபர் 3, 2006 இல் 7:47 பிப

  கலை
  உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்புங்கள் பதிவுளை மின்னஞ்சலில் அனுப்ப எனது மின்னஞ்சல்
  rethinavelu.n@gmail.com

 2. mani said,

  ஒக்ரோபர் 14, 2006 இல் 6:42 பிப

  good sir

 3. marline said,

  ஒக்ரோபர் 23, 2006 இல் 8:39 பிப

  Vanakame sri,
  Ugal kavithi annupukal.
  thanku you.

 4. அனு said,

  ஜனவரி 18, 2007 இல் 11:06 முப

  ஐயா..
  என் வணக்கம் முதலில்…நீங்கள் எழுதிய சில கவிதைகளை படித்திருக்கிறேன்..என் வாழ்த்துக்கள்….

 5. kavi said,

  மார்ச் 1, 2007 இல் 11:57 முப

 6. Ramesh said,

  மே 30, 2007 இல் 3:55 பிப

  This is wonderful to read. My hearty greetings and regards

 7. v.Subramanian said,

  ஜூன் 4, 2007 இல் 10:44 பிப

  I read first time your poem , Exellentnow i am very eager to read your poems.
  Thank you sir

  my hearty Regards

 8. v.Subramanian said,

  ஜூன் 4, 2007 இல் 10:45 பிப

  I read first time your poem , Exellent now i am very eager to read your poems.
  Thank you sir

  my hearty Regards

 9. bala said,

  ஓகஸ்ட் 6, 2007 இல் 12:07 பிப

  its a fantastic one

 10. bala said,

  ஓகஸ்ட் 6, 2007 இல் 12:08 பிப

  I am Ms.Bala. My Id is sindubalachandra@yahoo.co.in

 11. ramasamy said,

  செப்ரெம்பர் 14, 2007 இல் 3:57 பிப

  Good sir,

 12. கோபிநாத் said,

  ஒக்ரோபர் 30, 2007 இல் 12:03 பிப

  தங்களுடைய கவிதைகள் சிலவற்றையும் ஹைக்கூ சிலவற்றையும் சற்றுமுன் தான் வாசித்தேன். மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள். நானும் நிலாமுற்றறத்தில் இருக்கின்றேன். தங்களுடைய எழுத்துப்பணி சிறக்க அன்புடன் வாழ்த்துகின்றேன்.

  தோழமையுடன்

  கோபிநாத்

 13. Vijaya Santhanam said,

  திசெம்பர் 1, 2007 இல் 3:00 முப

  migavum arumaiyana blog….

 14. திசெம்பர் 7, 2007 இல் 5:02 பிப

  கவிதைகள் நன்றாக இருக்கின்றன. அதிகம் கிராமம் பற்றி எழுதுங்கள். வாழ்த்துகள்.
  ஆடுமாடு

 15. முரளி said,

  ஜனவரி 8, 2008 இல் 6:19 முப

  அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள்.

 16. Vishnu said,

  பிப்ரவரி 2, 2008 இல் 1:57 பிப

  உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது நண்பரே ..மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ,…நிறைய எழுத வேண்டுகிறேன் ..அன்புடன் விஷ்ணு ..

 17. மார்ச் 25, 2008 இல் 8:03 பிப

  மிக்க நன்றி நண்பர்களே.

 18. madhu said,

  செப்ரெம்பர் 1, 2008 இல் 2:19 பிப

  Hai chithapa…. This is madhu. Read ur writings.All r very nice.keep on writing.have a happy life…. convey my regards 2 chithi,aadhi& ice..

 19. kavitha.D said,

  மே 26, 2009 இல் 9:56 முப

  Hai uncle…
  Your poems are very nice…

 20. கலைமகன் பைரூஸ் said,

  ஜூலை 25, 2009 இல் 11:25 பிப

  தமிழுக்கமுதென்றுபேர் அந்தத்தமிழின்று
  தமியர் சிலரால் சோபையிழக்குது கண்டேன்…
  உமிநீக்கி நல்லரிசி தானெடுப்பதுபோலே
  உயர்ந்த கவிகள் தருவாருமுளர் – மகிழ்ந்தேன்.

  சிறுவர்பாடல்கள் தரும்கவிஞனே நீ
  தாளலயத்தோடு தரவேண்டும் பாக்கள்
  சிறுவராடிப்பாட சிரமேற்கொள்ளலாமே!
  சிறந்தனதரும்கவிஞா நின்தமிழ்வாழி!

  என்னோடு உயிராயுளது தமிழ்கவிஞா
  என்றுமேற்றமாயுளது தமிழ்தானே
  சின்னதான கவிகள் சீராய்த்தருவீர்
  சங்கத்தமிழன்னை சந்தத்தூடு மகிழ்வாள்!

  பண்படவேண்டும் நாமெலாம் தமிழ்வாழ
  பாரே போற்றிட தமிழ் வளர்ப்போம்
  புண்கொண்ட மனங்களை பண்புடனே
  பார்த்தெடுத்து துன்பந்துடைப்போம் கவிதைகளால்!

  கலைக்கரசனெனும் நாமம்கொண்டாய்
  கலையேயுந்தன் வாழ்வெனக்கொண்டாய்
  கலையாமல் தமிழன்னை மனம்மகிழ
  கருப்பஞ்சாறன்ன கவிதை வேண்டும் – நீவாழி!

  கலைமகன் பைரூஸ்
  தமிழ் அறிவகம்
  மதுராப்புர
  தெனிப்பிட்டிய
  வெலிகாமம்
  இலங்கை.

 21. Ramanujam said,

  நவம்பர் 25, 2012 இல் 2:05 முப

  Good.very nice.pls send some more lyrics..


முரளி க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: